ஜீரா புலாவ்

jeera pulao 1

தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 1 கப்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
உருளைக் கிழங்கு – 2
பச்சை பட்டாணி – 2 டேபிள் ஸ்பூன் (விருப்பபட்டால்)
மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன்
தானியத் தூள் – 1 டீ ஸ்பூன்
சீரகத் தூள் – 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
-உப்பு  தேவையான அளவு
மல்லி இலை – சிறிது

 

 

jeera pulao 2

செய்முறை
பாஸ்மதி அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும்.
நான் ஸ்டிக் பானில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெ காயம்  போடவும் பிறகுஉருளைக் கிழங்கு சேர்த்து வதக்கவும்.
மிளகாய்த் தூள், மல்லித் தூள் (தனியாத் தூள்), சீரகத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி போட்டு சிறிது வதக்கவும்.

jeera pulao 3

வதங்கிய பிறகு ஊற வைத்த பாஸ்மதி அரிசியை போட்டு சிறிது நேரம் கிளறவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
பிறகு 2 கப் வெந்நீர் விட்டு குறைந்த தணலில் வைத்து வேக விடவும்.

jeera pulao 4

சுவையான ஜீரா புலாவ் தயார்.

One response

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s