
This gallery contains 6 photos.
தேவையான பொருட்கள்: ஸ்ப்ரிங் ரோல் ஷீட்ஸ் காரட் – 1 காப்சிகம் – 1 (குடை மிளகாய்) கோஸ் – சிறிது உருளை – 1 (விருப்பபட்டால்) சீனி – 1 ஸ்பூன் உப்பு – சிறிது சோயா சாஸ் – சிறிது சில்லி சாஸ் – சிறிது சீட் ஓட்டுவதற்கு மைதா, தண்ணீர் கலந்து கொள்ளவும். செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காரட் சேர்த்து வதக்கவும்.கோஸ் சேர்க்கவும். அதனுடன் சிறிது சீனி … Continue reading