இந்துத்துவாவை எவ்வாறு பார்க்க வேண்டும்?

முஸ்லிம் மக்கள்தொகை அதிகமுள்ள நாடாக இந்தோனேசியா இன்று விளங்கினாலும், அதனுடைய ஆதி காலக் கலாச்சாரமாக விளங்கியற்கான அடையாளம் தான், இந்தோனேசியாவின் தேசிய விமானத்தின் பெயர் கருடா, அதனுடைய தேசிய வங்கியின் பெயர் என்ன தெரியுமா? குபேரா. இந்தோனேசியாவிலுள்ள ஜகார்தா பல்கலைக் கழகத்தின் பெயர் சாந்தி பணே ( கிருஷ்ணாவின் குரு). இன்றைய இந்தோனேசியாவில் இஸ்லாமிய மக்கள் அதிகமிருந்தாலும்(87%), (Hindu 3% ) அதனுடைய கலாச்சார அடையாளம் தான், ராமாயாணமும் மஹா பாரதமும். Cultural tradition is common … Continue reading

திருக்கார்த்திகையும் நானும்:

This gallery contains 2 photos.

    தீபாவளி நகரங்களின் திருவிழா என்றால், திருக்கார்த்திகையும் பொங்கலும் கிராமங்களின் திருவிழா. திருக்கார்த்திகையை அதிக மகிழ்வுடன் கொண்டாடுவது, சின்னஞ் சிறார்களும் பள்ளி மாணவப் பருவத்தினரும்தான். திருக்கார்த்திகை வரலாற்றை அறிஞர்கள் சொல்லட்டும். நான் என்னுடைய அனுபவத்தையும் எங்கள் கிராமம் கொண்டாடுகிற விதத்தை மட்டும் சொல்கிறேன்.   எங்கள் வீட்டில் திருக் கார்த்திகையையும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகையன்று அரிசிமாவும், மஞ்சள் தூளும் கலந்து மாக்கோலம் இடுவார்கள். வீட்டின் நிலைகளில், கதவுகளில் பட்டை போட்டு (சிலர் வட்டமாக) குங்குமமும் வைப்பார்கள். … Continue reading

உணவு மற்றும் உணவுப் பொருட்கள் கழிவாவது எவ்வளவு தெரியுமா?

This gallery contains 1 photo.

    1. உலகில் மனிதர்களுக்காகத் தயாரிக்கப் பட்ட உணவில், ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு (1.3 பில்லியன் டன் ) இழப்பாகவோ(Lost) கழிவாகவோ (Waste) செல்கிறது. 2. உற்பத்தியாகிற அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற உணவுப் பொருட்களில் பாதிக்கும் மேலாக உணவு தயாரித்த பிறகு உண்ணாமலே கழிவாக செல்கிறது. 2009/10 ஆம் ஆண்டின் கணக்கின் படி, 2.3 பில்லியன் டன் உற்பத்தியில், 1.3 பில்லியன் டன் யாருக்கும் உபயோகமற்று கழிவாகியது என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. … Continue reading

எண்ணெய் கத்தரிக்காய் பொறியல்

This gallery contains 3 photos.

    தேவையான பொருட்கள்: சிறிய அல்லது நடுத்தரமான கத்தரிக்காய் – ௧௦ சாம்பார் பொடி – 2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு இஞ்சி,பூண்டு விழுது – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிது கரம் மசாலா தூள் – சிறிது எண்ணெய் – 2 டேபிள்  ஸ்பூன் தண்ணீர் – சிறிது(1 டேபிள் ஸ்பூன்)     செய்முறை : கத்தரிக்காயை “+” வடிவில் கீரிவிட்டுக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் சாம்பார் … Continue reading

குஜராத் மின் உற்பத்தி – சாதனைகளும் சவால்களும்

This gallery contains 2 photos.

நவம்பர் மாத ஆழம் இதழில் நான் எழுதிய குஜராத் மின் உற்பத்தி : சாதனைகளும், சவால்களும் என்ற கட்டுரை வந்துள்ளது. கட்டுரை வரக் காரணமான திரு மருதனுக்கும், திரு பத்ரி சேஷாத்ரிக்கும் எனது நன்றிகள். கட்டுரையின் முழு வடிவம் எனது இணையப் பக்கத்தில் உள்ளது. சுருக்கமான வடிவம் இதழில் உள்ளது. உணவு. உடை. உறைவிடம். மூன்றும் தான் அடிப்படைத் தேவைகள் என கதைக்கிறோம். இந்த மூன்றில் கூட மனிதன் உயிர் வாழ உணவு மட்டுமே தேவை. அதுதான் … Continue reading