உணவு மற்றும் உணவுப் பொருட்கள் கழிவாவது எவ்வளவு தெரியுமா?

This gallery contains 1 photo.

    1. உலகில் மனிதர்களுக்காகத் தயாரிக்கப் பட்ட உணவில், ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு (1.3 பில்லியன் டன் ) இழப்பாகவோ(Lost) கழிவாகவோ (Waste) செல்கிறது. 2. உற்பத்தியாகிற அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற உணவுப் பொருட்களில் பாதிக்கும் மேலாக உணவு தயாரித்த பிறகு உண்ணாமலே கழிவாக செல்கிறது. 2009/10 ஆம் ஆண்டின் கணக்கின் படி, 2.3 பில்லியன் டன் உற்பத்தியில், 1.3 பில்லியன் டன் யாருக்கும் உபயோகமற்று கழிவாகியது என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. … Continue reading