தேர்தல் ஆணையமும் ஓட்டலாட்டு சட்ட திட்டமும்

This gallery contains 1 photo.

தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளைக் கூறியுள்ளது. அதில் தேர்தல் தேதியன்று யாரும் சின்னத்தையோ, தமது கட்சிக்கு சாதகமாகவோ, வேட்பாளருக்கு சாதகமாகவோ எதையும்  100 மீட்டர் இடைவெளிக்குள் செயல்படுத்தக் கூடாது என்பதே அது. இன்று மோடி தாமரை சின்னத்தை வாக்களித்து விட்டு வெளிவந்து 100 மீட்டர் இடைவெளிக்குள் காட்டியுள்ளதாகவும், மேலும் அம்மா மகனை மக்கள் அகற்றுவார்கள் என்ற பிரச்சாரத்தைப் பேட்டி என்ற வகையில் அளித்துள்ளதாகவும் , ஆதலால் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது தேர்தல் ஆணையம். வழக்குப் … Continue reading

2009 Vs 2014 வாக்கு வித்தியாசம்

தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளின் வாக்கு சதவீதம் கீழே உள்ளது. இன்னமும் போஸ்டல் வோட்டுக்கள் விவரம் சேர்க்கப்படவில்லை. 2009ம் ஆண்டுக்கான வாக்கு சதவீதம் அடைப்புக் குறிக்குள் உள்ளது. பெரும்பாலும் அனைத்துத் தொகுதிகளிலும் கடந்த தேர்தலைப் போலவே வாக்குகள் பதிவாகியுள்ளன. சில தொகுதிகளில் அதிகமும், சில தொகுதிகளில் குறைந்தும் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஓட்டுக்கள் பிரிவதை வைத்தே தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் வெற்றி கிடைக்கும். கிராமத்து மக்கள் அதிமுக, திமுக என ஓட்டளித்திருந்தால் பிஜேபிக்கு கஷ்டம்தான். பாஜக நின்ற தொகுதிகளில்தான் கடந்த … Continue reading

சவுதியின் நகரமயமாக்கும் திட்டம் :

This gallery contains 1 photo.

  ஒரு சுவாராஸ்யமான செய்தி. இது 1989 – 90 ல் நடந்தது. சவூதியில் ஒவ்வொரு கிராமமும் ஏறத்தாழ 50 கிலோமீட்டர் (நம்மூரைப் போல நிச்சயமாக அருகில் கிடையாது) இடைவெளி கொண்டவை. இதை மனதில் கொண்டு சவுதி அரசு, கிராம மக்களை (Bathu) நகர எல்லைக்குள் கொண்டு வர முயற்சி செய்தது. ஏன் சவுதியா அரசு அவ்வாறு கொண்டு வர முயற்சி செய்தது ? காரணம் எளிது. மின் வழித்தடம், பெட்ரோல் வழி, தண்ணீர் பைப், கழிவு நீர் … Continue reading