தேவதத் இந்தியாவின் மறுபிறப்பையும், வாழ்க்கை ஒரு முறை என்ற பார்வை பற்றியும் அதை வணிகத்தில் எவ்வாறு ஒப்பிடுகிறார். மேலும் கணேசன்-முருகனின் உலகம் சுற்றும் கதையை அவரின் பார்வையிலிருந்து விளக்கும் விதமும் அருமை. இது வெறும் உதாரணத்திற்காக மட்டுமே இங்கு பகிர்கிறேன். அலெக்சாண்டருக்கு வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று சொல்லப்பட்ட விதத்திற்கும், இந்திய முனிவருக்கு உள்ள வாழ்க்கை பற்றிய பார்வை என பட்டையைக் கிளப்பியுள்ளார். அவசியம் பாருங்கள். https://www.youtube.com/watch?v=I7QwxbImhZI