எண்ணெய் கத்தரிக்காய் பொறியல்

This gallery contains 3 photos.

    தேவையான பொருட்கள்: சிறிய அல்லது நடுத்தரமான கத்தரிக்காய் – ௧௦ சாம்பார் பொடி – 2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு இஞ்சி,பூண்டு விழுது – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிது கரம் மசாலா தூள் – சிறிது எண்ணெய் – 2 டேபிள்  ஸ்பூன் தண்ணீர் – சிறிது(1 டேபிள் ஸ்பூன்)     செய்முறை : கத்தரிக்காயை “+” வடிவில் கீரிவிட்டுக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் சாம்பார் … Continue reading

வெஜிடபிள் ஸ்ப்ரிங் ரோல்

This gallery contains 6 photos.

  தேவையான பொருட்கள்: ஸ்ப்ரிங் ரோல் ஷீட்ஸ் காரட் – 1 காப்சிகம் – 1 (குடை மிளகாய்) கோஸ் – சிறிது உருளை – 1 (விருப்பபட்டால்) சீனி – 1 ஸ்பூன் உப்பு – சிறிது சோயா சாஸ் – சிறிது சில்லி சாஸ் – சிறிது சீட் ஓட்டுவதற்கு மைதா, தண்ணீர்  கலந்து கொள்ளவும்.   செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காரட் சேர்த்து வதக்கவும்.கோஸ்  சேர்க்கவும். அதனுடன் சிறிது சீனி … Continue reading

ஆலு பாலக்

This gallery contains 5 photos.

தேவையான பொருட்கள்: பாலக் கீரை – 1 கட்டு வெங்காயம்- 1 (சின்ன வெங்காயம் – 5) பூண்டு – 4 அல்லது 5 பற்கள் தக்காளி- 1 உருளைக் கிழங்கு – 1 சீரகத் தூள் – 1 டீ ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு       தாளிக்க : எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் … Continue reading

ஜீரா புலாவ்

This gallery contains 4 photos.

தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 1 கப் சீரகம் – 1 டீ ஸ்பூன் வெங்காயம் – 2 தக்காளி – 1 பச்சை மிளகாய் – 2 உருளைக் கிழங்கு – 2 பச்சை பட்டாணி – 2 டேபிள் ஸ்பூன் (விருப்பபட்டால்) மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன் தானியத் தூள் – 1 டீ ஸ்பூன் சீரகத் தூள் – 2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிது … Continue reading

காரட் சட்னி

This gallery contains 3 photos.

  தேவையான பொருட்கள் : காரட் – 1 வெங்காயம் – 2 தக்காளி – 1 பச்சை மிளகாய் –  3 உப்பு –  தேவையான அளவு தாளிக்க: எண்ணெய் – 1 டீ  ஸ்பூன் கடுகு – சிறிது அளவு கறிவேப்பிலை – 1 இனுக்கு செய்முறை : வாணலியில் எண்ணெய் விட்டு காரட், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கியது நன்கு ஆறிய பிறகு மிக்சியில் … Continue reading

தமையா (falafel)

This gallery contains 4 photos.

தேவையான பொருட்கள் : வெள்ளை கொண்டை கடலை  – 1 கப் பார்ஸ்லி – 1 கைப்பிடி (பார்ஸ்லி என்பது மல்லி இலை  போன்று இருக்கும்) வெங்காயம் – 1 பூண்டு – 4 அல்லது 5 சீரகம் –  1 டீ ஸ்பூன் தனியாத் தூள் – 1 டீ ஸ்பூன் மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன் மிளகுத் தூள் – 1 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: … Continue reading

பாதாம் பர்பி

This gallery contains 4 photos.

  தேவையான பொருட்கள்: பாதாம் பொடித்தது – 1 கப் ((ஊறவைத்து தோல் உரித்து மிக்சியில் உடைத்துக் கொள்ளவும்) சீனி (சர்க்கரை) – 1 கப் பால் – அரை கப் நெய் – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை நான் ஸ்டிக் பாத்திரத்தில் சீனி சேர்த்து 2 ஸ்பூன் பால் சேர்த்து உருகவிடவும். அதனுடன் பாதாம் பொடித்தது சேர்த்து கிளறவும். 2  ஸ்பூன் நெய்,2 ஸ்பூன் பால் விட்டு கிளறவும். சிறிது இறுகிய உடன் நெய் … Continue reading

நெல்லிக்காய் ஊறுகாய்

This gallery contains 4 photos.

தேவையான பொருட்கள்: நெல்லிக்காய் – 10 அல்லது 15 உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன் வறுக்க: காய்ந்த மிளகாய் – 10 அல்லது 15 வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் – 2 அல்லது 3துண்டுகள் செய்முறை: நெல்லிக்காயை  கழுவி தண்ணீர் இல்லாமல் காய விடவும். வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், சேர்த்து வறுத்து எடுக்கவும். பிறகு சிறிது  எண்ணெய் விட்டு துண்டு பெருங்காயம் பொரித்து … Continue reading

குடை மிளகாய் சட்னி

This gallery contains 2 photos.

தேவையான பொருட்கள்: குடை மிளகாய் – 1 (பெரியது) கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் உளுந்து – 1 டேபிள் ஸ்பூன் வேர்கடலை – 1 டேபிள் ஸ்பூன் தனியா – 1 டேபிள் ஸ்பூன் எள் – 1 டேபிள் ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 தாளிக்க : எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீ ஸ்பூன் சீரகம் – 1 டீ ஸ்பூன் செய்முறை: … Continue reading

பீட்ரூட் வடை

This gallery contains 3 photos.

    தேவையான பொருட்கள் கடலைப் பருப்பு – 2 கப் துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் – 2 காய்ந்த மிளகாய் – 2 பச்சை மிளகாய் – 2 சோம்பு – 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை – 1 கொத்து மல்லி இலை – சிறிது உப்பு – தேவையான அளவு    செய்முறை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பை நன்கு தண்ணீரில் கழுவி 2 முதல் 3 … Continue reading