
This gallery contains 1 photo.
தமிழ் திரை வரலாற்றில் வெளிவந்துள்ள மிக வித்தியாசமான படங்களில் மூடர் கூடத்திற்கும் இடமுண்டு. எப்போதேனும் தான் தமிழ் திரை உலகம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான படைப்புகளை முன் வைக்கும். அதில் மூடர்கூடமும் ஒன்று! ஆரம்பித்த பத்து நிமிடத்திற்கு சிகரெட்டிலிருந்து எப்படா வாயை எடுப்பிங்க… நம்ம மூஞ்சுக்குள்ளேயே புகை வர்ற அளவுக்கு ஊதித் தள்ளுறானுகன்னுதான் தோணுச்சு. நாலுபேர்ல ரெண்டு பேர் கேசுக்காக உள்ளே வந்த பயலுக. இயக்குனர் நவீன் தான் நால்வர் கூட்டணியின் தலைவன்! வெள்ளை … Continue reading