அறிவொளி நகைச்சுவை – காணொளி

அறிவொளி அவர்களின் வழக்காடு மன்ற பேச்சு எனக்கு ரொம்பவே பிடிக்கும்.  தோற்கும் பக்கத்தில் நின்று கொண்டு தனக்கே உரித்தான ஸ்டைலில் (குண்டக்க மண்டக்கா ஸ்டைலில் தனது வாதத்தை வைக்கும் போது சிரிக்காதவர்கள் இருக்க இயலாது என்பதை நம்மால் அடித்துச் சொல்ல முடியும். இணையத்தில் தேடி எடுத்த அவரது பேச்சுகளின் காணொளி இணைப்பு இதோ: https://www.youtube.com/watch?v=v58Kemuecpk     https://www.youtube.com/watch?v=txeYGC9INgc https://www.youtube.com/watch?v=5_W6NG8BAI8 https://www.youtube.com/watch?NR=1&v=CQl2GPj940E&feature=endscreen https://www.youtube.com/watch?v=hs3tZglLTmI

நீயா நானாவில் கருபழனியப்பன் – சுவாராஸ்யமான பேச்சு – காணொளி

கரு பழனியப்பனின் காதல் திருமணம் குறித்த பேச்சில் குறிப்பாக நான் கவனித்தது இதுதான்: ” எந்தக் காரியத்தை வேண்டுமானாலும் செய். ஆனால் செய்த பிறகு , உன்னால் அந்த விஷயத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ள முடியுமெனில் மீண்டும் , மீண்டும் தாராளமாக செய். ஏனெனில் நீ செய்கிற விஷயம் சரியானது. ஆனால் ஒரு காரியத்தை செய்து விட்டு, அதை உன் தந்தை என்னிடம் பகிர முடியாதெனில், மீண்டும் அதைச் செய்யாதே. ஏனெனில் அது தவறு”. மிகச் சரியான, … Continue reading

ஒருநாள் – தமிழ் குறும்படம் காணொளி

நீண்ட நாட்களாக “ஒருநாள் ” என்ற தமிழ் குறும்படத்தை எனது இணையதளத்தில் இணைக்க நினைத்தேன். இன்றுதான் முடிந்தது. விபத்துகளும், வேண்டத்தகாத நிகழ்வுகளும் நமக்கோ, நமக்கு வேண்டிய நமது சுற்று எல்லைக்குள் உள்ளவர்களுக்கோ நடக்கும் போது மட்டுமே அது மிகுந்த பாதிப்பை நம்முள் ஏற்படுத்துகிறது. இல்லையெனில் அது வெறும் செய்தியாக மட்டுமே நமக்குத் தோன்றுகிறது. ஊடகங்களில் குண்டு வெடிப்புகளோ, தீவிரவாதத் தாக்குதல் குறித்த செய்திகள் வெறும் செய்தி அளவிலேயே நம்மை உணர வைக்கிறது. ஆனால் இந்த “ஒருநாள்” குறும்படமோ … Continue reading