நிலக்கரி, காஸ், ஆயில் மின் உற்பத்தி புனிதமானதா???

This gallery contains 2 photos.

Dirtiest Energy என்றழைக்கப்பட்டாலும் உலகின் பெரும் மின் தேவையை இன்றளவும்  பெருமளவில் பூர்த்தி செய்வது அனல் மின் நிலையங்களே!. உலகின் மிகவும் பழமை வாய்ந்த மின் உற்பத்தி முறை , மேலும் அதிக அளவு மின் உற்பத்தி செய்யும் முறைகளைக் கொண்ட பெருமை, நிலக்கரி மின் உற்பத்தி முறைகளுக்கே சாரும். உலகின் மொத்த மின் ஆலைகளில்,  நிலக்கரி மற்றும் காஸ் மின்னாலைகள் தான் 66% பங்கு வகிக்கிறது. இந்தியாவின் மின் தேவையில் ஏறத்தாழ 68% அனல் மின் … Continue reading

மின்சாரம்: அனல், நீர், அணு, காற்று

This gallery contains 1 photo.

05 /10 /12 , கிழக்கு பதிப்பகத்தின் இணைய இதழான, தமிழ் பேப்பரில், நான் எழுதிய “மின்சாரம்: அனல், நீர், அணு, காற்று”  என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. இக்கட்டுரையில், மின்சார உற்பத்தி அதிகரிக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால், எந்த வழியில் அதிகப்படுத்துவது? மின்சாரம் உற்பத்தி செய்ய எது சரியான வழி? அதைவிட முக்கியம், எது பாதுகாப்பான வழி? நீர் வழி மின்சாரம் அணு மின்சாரத்தைக் காட்டிலும் பாதுகாப்பானது என்று சொல்லப்படுவது அந்த … Continue reading

ரயில் பயணம் பாகம் 2

This gallery contains 1 photo.

ரயில் பயணம் பாகம் 1 ல், ரயில் நிலையக் காட்சிகளையும், நான் சந்தித்த சுவாராஸ்யமான மனிதரைப் பற்றியும், ரயில் நிலைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டேன்.    ரயில் பயணத்தில் இரவு நேர பயணத்திற்கும், பகல் நேர பயணத்திற்கும்தான் எத்தனை மாறுபாடுகள்… எத்தனை வித்தியாசங்கள்… பகலில் யார் யாரோ எங்கெங்கோ அமர்கிறார்கள்… இது என் இடம் என்று சண்டைப் போட்டுக் கொள்வதில்லை. சிறிது நேரம் வாயிற்கதவுப் பக்கம்  போய் நிற்கிறார்கள். சிறிது நேரம் மேல் படுக்கையில் படுத்துக் கொண்டு கதைப் புத்தகங்களோடு ஒன்றி போய் விடுகிறார்கள். நிறைய … Continue reading