
This gallery contains 5 photos.
தேவையான பொருட்கள்: கோதுமை மாவு -4 கப் உப்பு – தேவையான அளவு பாலக் கீரை – 1 கட்டு பச்சை மிளகாய் – 1 அல்லது 2 எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு செய்முறை பாலக் கீரையின் பெரிய கம்புகளை ஆய்ந்து விட்டு 1 கப் தண்ணீர் விட்டு வேக விடவும். பாதி வெந்தால் போதும். வாணலியில் எண்ணெய் விட்டு அரிந்த பச்சை மிளகாய் போட்டு … Continue reading