அறிவொளி நகைச்சுவை – காணொளி

அறிவொளி அவர்களின் வழக்காடு மன்ற பேச்சு எனக்கு ரொம்பவே பிடிக்கும்.  தோற்கும் பக்கத்தில் நின்று கொண்டு தனக்கே உரித்தான ஸ்டைலில் (குண்டக்க மண்டக்கா ஸ்டைலில் தனது வாதத்தை வைக்கும் போது சிரிக்காதவர்கள் இருக்க இயலாது என்பதை நம்மால் அடித்துச் சொல்ல முடியும். இணையத்தில் தேடி எடுத்த அவரது பேச்சுகளின் காணொளி இணைப்பு இதோ: https://www.youtube.com/watch?v=v58Kemuecpk     https://www.youtube.com/watch?v=txeYGC9INgc https://www.youtube.com/watch?v=5_W6NG8BAI8 https://www.youtube.com/watch?NR=1&v=CQl2GPj940E&feature=endscreen https://www.youtube.com/watch?v=hs3tZglLTmI

T .ராஜேந்தரும் சிஷ்யப் பிள்ளையும்

T . ராஜேந்தர் பப்லூவை தனது படத்தில் அறிமுகம் செய்ய, பப்லூவை நடித்துக் காண்பிக்க சொல்லி இருக்கிறார். இந்த நகைச்சுவைக் காட்சியை நீங்கள் பலமுறைக் கண்டிருக்கலாம். இருந்தாலும், மீண்டும் ஒருமுறை நீங்கள் ரிலாக்ஸ் ஆக விரும்பினால் கீழ்க்காணும் காணொளியை கண்டு மகிழுங்கள். பெரும்பாலும், தனது குருநாதரைப் பற்றி உண்மையில் எந்த நடிகரும் இதுபோல செய்து காண்பிக்க மாட்டார். பப்லூ செய்து காண்பித்திருக்கிறார். அது ஒருவேளை T . ராஜேந்தர் என்பதால் என்றே நினைக்கிறேன். பப்லூ, ராஜேந்தர் பற்றி … Continue reading

அந்த மாதிரி ஜோக்

This gallery contains 1 photo.

  கேள்வி: பழக்க தோஷம்…. பழக்க தோஷம்னு ….சொல்றாங்களே.. அப்படின்னா என்ன?     பதில்:  ஒரு கணவனும் மனைவியும் படுக்கை அறையில் இருந்த போது, யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டவுடன், மனைவி அய்யய்யோ….அய்யய்யோ….. என் புருஷன் வந்துட்டான்னு கத்த, கணவன் ஐயோ…. உன் புருஷன் வந்துட்டானா… என்று பதறி அடித்துக் கொண்டு ஜன்னலைத் திறந்து விட்டு, எகிறி குதித்து ஓடினானாம். இதுதான் பழக்கதோஷம்!.     அடுத்த ஜோக்கைப் படிச்சிங்கன்னா…. நல்ல குடும்பன்னா என்னன்னு உங்களுக்கு … Continue reading

ஐரோப்பிய பயணத்தில் சுவையான பேச்சுப் பரிமாற்றம்

This gallery contains 7 photos.

    நண்பருக்கும் எனக்கும் ஒருமுறை தொழில் நிமித்தமாக பிரான்சுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எங்களுக்கு வழிகாட்டியாக வந்த ஐரோப்பிய நண்பர்,  ஐரோப்பாவைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டே வந்தார்.  மெல்ல இந்தியாவைப் பற்றி கிண்டலடித்து பேச ஆரம்பித்தார். அவரின் பேச்சில் இந்தியாவோடு ஐரோப்பாவை ஒப்பிட ஆரம்பித்தார்.   இந்த உரையாடலில் நீங்கள் இரண்டு விசயங்களை மனதில் கொள்ள வேண்டும்.  1 . எங்களின் பேச்சில் லாஜிக் பார்க்கக் கூடாது. 2 . இந்தியனாக நாட்டைக் காப்பாற்ற பேசியதாக மட்டுமே பார்க்க வேண்டும். நகைச்சுவையாகப் … Continue reading

நெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்

நெல்லைக் கண்ணன் மிகச் சிறந்த பேச்சாளர். நகைச்சுவையும், அழகிய தமிழும், சிந்தனை மிக்க பேச்சும்,கவிதைகள் கூறும் விதமும் மிக அழகானவை. பெரும்பாலும் நம்மில் பலரும் அவரது பேச்சை பலமுறைக் கேட்டிருக்க மாட்டோம். இப்பதிவிற்கான காரணம், விரும்புவர்கள் அவரின் பேச்சை you tube போன்ற தளங்களில் கேட்கலாம். அதற்கான தூண்டுதலாக இப்பதிவு இருக்கும் என்று நம்புகிறேன். நெல்லைக் கண்ணனின் இந்த பதிவில் தனது ஊரின் சாயலில் மிக நகைச்சுவையாக கிண்டலாக பேசியுள்ளார். கருணாநிதியைக் கிண்டலடித்தும், காமராஜரின் பண்பையும், தாய்மார்களைக் … Continue reading