கலப்புத் திருமணங்களால் சாதியும் தீண்டாமையும் ஒழிந்து விடுமா?

This gallery contains 1 photo.

கடந்த மாதம் சொந்தத்தில் திருமணங்கள் என்ற தலைப்பில் நடந்த   நீயா நானாவில் கலப்புத் திருமணங்கள் மட்டுமே சாதியை ஒழிக்க உதவும் என்ற கருத்து எதிர் தரப்பினரால் வலுவாக வைக்கப்பட்டது. ஜாதிய ஒழிப்புகளை சொந்தம் தவிர்த்த திருமணங்கள்  ஒழிக்கும் என்ற மாயையை ஏன் ஒருவரும் எதிர்கொள்ளவில்லை? இங்கு நம்மில் பலரும் சாதிக்கு வெளியில் இருந்து பேசுவதே நன்று என நினைக்கிறார்களோ என்ற அச்சம் உள்ளது. அது குறித்த எனது பார்வை: சாதிய கொடுமைகள் காதல் திருமணங்களிலோ, சொந்தம் தவிர்த்த திருமணங்களிலோ … Continue reading

நீயா நானாவில் கருபழனியப்பன் – சுவாராஸ்யமான பேச்சு – காணொளி

கரு பழனியப்பனின் காதல் திருமணம் குறித்த பேச்சில் குறிப்பாக நான் கவனித்தது இதுதான்: ” எந்தக் காரியத்தை வேண்டுமானாலும் செய். ஆனால் செய்த பிறகு , உன்னால் அந்த விஷயத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ள முடியுமெனில் மீண்டும் , மீண்டும் தாராளமாக செய். ஏனெனில் நீ செய்கிற விஷயம் சரியானது. ஆனால் ஒரு காரியத்தை செய்து விட்டு, அதை உன் தந்தை என்னிடம் பகிர முடியாதெனில், மீண்டும் அதைச் செய்யாதே. ஏனெனில் அது தவறு”. மிகச் சரியான, … Continue reading

நீயா நானாவில் எனது பார்வை 2

This gallery contains 1 photo.

இரு தினங்களுக்கு முன் நடந்த நீயா நானாவில்( 26 – 08 – 12 ) நிலத் தரகர்கள் பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், பொதுமக்கள் பேராசைப் பிடித்துத் தான் முதலீடு செய்கிறார்கள் என்றும் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டு தரப்பிலும் நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்தார்கள். இதற்கான தீர்வு என்ன என்பதைப் பற்றி நிகழ்ச்சி முடிந்து பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சியது. இளங்கோ கல்லானை, சீனிவாசன் ஆகிய இருவரும் அவரவர் கருத்தை அழகாக பதிவு செய்தார்கள். நிலம் வாங்குவது, … Continue reading