மஷ்ரூம் சூப்

mushroom soup

மஷ்ரூம் – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 6 அல்லது 7
பூண்டு – 6  அல்லது 7
உருளைக் கிழங்கு – 1
பல் – 1 கப்
மிளகுத் தூள் – 1 டீ ஸ்பூன்
உப்பு – சிறிது
mushroom 2
செய்முறை
மஷ்ரூம்,சின்ன வெங்காயம், பூண்டு, உருளை குக்கரில் வைத்து 3 விசில் விடவும்.
மஷ்ரூம் ஆறிய பிறகு மிக்சியில் நன்கு அரைக்கவும்.
mushroom 3
அரைத்த கலவையுடன் சிறிது  அளவு சூடான தண்ணீர் விட்டு நீட்டிக்கொள்ளவும்.
இந்த கலவையுடன் 1 கப் காய்ச்சிய பால் விட்டு மிளகுத் தூள் நன்கு கொதிக்க விடவும்.
mushroom 5
பிறகு சிறுது உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
mushroom 6
சுவையான சூடான மஷ்ரூம் சூப் தயார்.