ஏக்கம்- வலி-களங்கம் : ஹைக்கூ கவிதைகள்

This gallery contains 4 photos.

தீக்குச்சிகள்: பெட்டிக்குள் உள்ளவரை உனக்கு சாவில்லை ! வெளிவந்து பற்றிக் கொண்டால் பிணமாகிறாய்…. சில நேரங்களில் பிணமாக்குகிறாய் ! ஏக்கம்: அன்னாந்து விமானம் பார்த்தது வெறும் வேடிக்கையல்ல… ஏழைகளின் ஆகாய அளவு எக்கமும்தான்….. வலி: மறந்து விடு எனை நீ… சொன்ன தருணத்திலேயே இறந்து விட்டேன் … உணர்வற்ற உயிராய் இன்று நான்…. கவிஞன் : கல்லாய் இருந்தவனை சிலையாய் செதுக்கினாய்…. காளையாய் வலம் வந்தவனை கலைஞன் ஆக்கினாய்  …. திசை தெரியாதிருந்தபோது வழி காட்டினாய் … … Continue reading

வலி – வலிமை – காதல்

This gallery contains 4 photos.

வலி: கடந்து போன காலமென்றாலும் … கடிந்து சொன்ன வார்த்தைகள் -நெஞ்சில் படிந்து கிடக்கின்றன எதையும் மறக்க முடியாத வலியோடு…. வலிமை: உன் கோபத்தைக் காட்டிலும் உன் மௌனமே என்னைக் கட்டிப்போடுகிறது! உன் பேச்சைக் காட்டிலும் உன் பார்வையே என்னைக் கட்டிப்போடுகிறது! காதல்: தேகம்  பார்த்து மலர்கின்ற காதல் மோகம் கொள்வதால் மோசம் போகிறது! மனம் பார்த்து வந்த காதல் மணம் கொள்கிறது… திருமணமும் கொள்கிறது! காமம் -காதல்: உடல் கவர்ச்சி காமம்… உள்ளக் கவர்ச்சி காதல்… … Continue reading