வாக்கு சதவிகிதம் : ஒரு மாயை

ஒவ்வொரு தேர்தலில் வெற்றி பெறும்போதும், வெற்றி பெற்ற கட்சிகள் இது ஆளுங்கட்சிக்கு எதிரான வெறுப்பு என்றும் தம் தலையை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதால் கிடைத்த வெற்றி என்றும் கதைப்பது வழக்கம். தோல்வியுற்ற கட்சிகள் முன்வைக்கும் விளக்கங்கள் இப்படி இருக்கும் : ‘நாங்கள் பெருந்தன்மையுடன் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்.’ அல்லது, ‘எங்கள் சாதனைகளை முழுமையாக மக்களிடம் எடுத்துச் செல்ல தவறிவிட்டோம்.’ அல்லது, ‘தோல்வியுற்றபோதிலும் எங்கள் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் கட்சிக்கும் கிடைத்திருக்கும் வாக்கு சதவிகிதம் குறைவுதான்.’ தமிழகத்தில் கடந்த 5 … Continue reading

2009 Vs 2014 வாக்கு வித்தியாசம்

தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளின் வாக்கு சதவீதம் கீழே உள்ளது. இன்னமும் போஸ்டல் வோட்டுக்கள் விவரம் சேர்க்கப்படவில்லை. 2009ம் ஆண்டுக்கான வாக்கு சதவீதம் அடைப்புக் குறிக்குள் உள்ளது. பெரும்பாலும் அனைத்துத் தொகுதிகளிலும் கடந்த தேர்தலைப் போலவே வாக்குகள் பதிவாகியுள்ளன. சில தொகுதிகளில் அதிகமும், சில தொகுதிகளில் குறைந்தும் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஓட்டுக்கள் பிரிவதை வைத்தே தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் வெற்றி கிடைக்கும். கிராமத்து மக்கள் அதிமுக, திமுக என ஓட்டளித்திருந்தால் பிஜேபிக்கு கஷ்டம்தான். பாஜக நின்ற தொகுதிகளில்தான் கடந்த … Continue reading