பாதாம் பர்பி

This gallery contains 4 photos.

  தேவையான பொருட்கள்: பாதாம் பொடித்தது – 1 கப் ((ஊறவைத்து தோல் உரித்து மிக்சியில் உடைத்துக் கொள்ளவும்) சீனி (சர்க்கரை) – 1 கப் பால் – அரை கப் நெய் – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை நான் ஸ்டிக் பாத்திரத்தில் சீனி சேர்த்து 2 ஸ்பூன் பால் சேர்த்து உருகவிடவும். அதனுடன் பாதாம் பொடித்தது சேர்த்து கிளறவும். 2  ஸ்பூன் நெய்,2 ஸ்பூன் பால் விட்டு கிளறவும். சிறிது இறுகிய உடன் நெய் … Continue reading

சோமாசி – சுவையான தின்பண்டம்

someshi 1

தேவையான பொருட்கள்
மைதா – 1 கப்
சோள மாவு – 3  டேபிள் ஸ்பூன்
உப்பு – சிறிது அளவு
எண்ணெய் – 3 டீ
someshi 6
பூரணம்  1 செய்ய :
பாதாம் உடைத்து – 5 முதல் 6 டேபிள் ஸ்பூன் வரை (முந்திரியும் உடைத்தது வைக்கலாம்)
சீனி – 3 முதல் 4 டேபிள் ஸ்பூன் (தேவைக்கு ஏற்ப கூட்டியோ குறைத்தோ கொள்ளவும்)
பூரணம் 2 :
பொட்டு கடலை உடைத்தது
சீனி – 3 முதல் 4 டேபிள் ஸ்பூன் (தேவைக்கு ஏற்ப கூட்டியோ குறைத்தோ கொள்ளவும்)
someshi 2
செய்முறை:
பாதாம் உடைத்தது, சீனி (sugar ) சேர்த்து பூரணம் 1 அல்லது பூர்ணம் 2 செய்து கொள்ளவும்.
மைதா, சோள மாவு, சிறிது உப்பு சேர்த்து எண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும்.
எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்த பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.
மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி மெல்லிய பூரிகளாக இட்டு ஒரு ஓரமாக பூரணம் வைத்து மடிக்கவும்.
someshi 3

மடித்ததை ஓரங்களை மைதா,தண்ணீர் கலந்த கலவையால் ஒட்டவும்.

someshi 4

ஓரங்களை எதாவது கத்தி அல்லது கரண்டியால் சீர் செய்து மிதமான சூட்டில் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

someshi 5

சுவையான சோமாசி ரெடி.

முறுக்கு செய்வது எப்படி?

This gallery contains 4 photos.

தேவையானப் பொருட்கள்: அரிசி மாவு – 4 கப் உளுந்து மாவு – 1 டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை மாவு – 1 கப் உப்பு – தேவையான அளவு எள் – 1 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் வெண்ணை – 1 டேபிள் ஸ்பூன்  செய்முறை: உலர்ந்த அரிசி மாவை அப்படியே இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக விடவும். (தண்ணீர் சேர்த்து பிசைய  வேண்டிய அவசியம் இல்லை) வெறும் வாணலியில் எள் லேசாக … Continue reading