கொத்த மல்லி சாதம்

This gallery contains 7 photos.

  தேவையான பொருட்கள் அரிசி – 2 கப் மல்லி இலை – 1/2 கட்டு புதினா இலை – ஒரு கைப்பிடி அளவு பச்சை மிளகாய் – 4 அல்லது 5 குடைமிளகாய் – பாதி வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.) பூண்டு – 5 பல் (நசுக்கியது) வெண்ணை – 2 டேபிள் ஸ்பூன் பீன்ஸ் -10 அல்லது 12 (பொடியாக நறுக்கிகொள்ளவும்.) தேங்காய் பால் – 2 கப் உப்பு – … Continue reading

உளுந்தம் பருப்பு சாதம்

தேவையானப் பொருட்கள்: அரிசி – 2 டம்ளர் உடைத்த உளுந்தம் பருப்பு – 1 /2  டம்ளர் (தொலியுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் குத்துப் பருப்பு பயன்படுத்தலாம்) வெந்தயம் – 1 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய் துருவல் – 4  டேபிள் ஸ்பூன் பூண்டு – 8 பற்கள் நல்ல எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்   செய்முறை: வெறும் வாணலியில் உளுந்தம் பருப்பை லேசாக வறுத்து கொள்ளவும்.வெந்தயத்தையும் உளுந்துடன் சேர்த்து … Continue reading